பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா(82) உடல்நலக்குறைவினால் காலமானார்.
Advertisment
பீகார் மாநிலத்திற்கு மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஜகன்னாத் மிஸ்ரா. இவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
அவர் மேலும், ஜகன்னாத் மிஸ்ரா மறைவை அடுத்து பீகாரில் 3 நாட்கள் அரசுமுறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.