Advertisment

விரைவில் பிக் பாஸ் சீசன் 4... தொகுத்து வழங்க போகும் நடிகர் இவர் தான்? வெளிவந்த தகவல்! 

தனியார் தொலைக்காட்சியில் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை கடந்துள்ளது. பிக் பாஸ் மூன்று சீசன்களையும் நடிகரும், அரசியல்வாதியுமான கமல் தொகுத்து வழங்கினார். மூன்றாவது சீசனில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் மக்கள் மத்தியில் இயக்குனர் சேரன், கவின், லாஸ்லியா, தர்சன் மிகவும் சிறந்த போட்டியாளர்களாக கருதப்பட்டார்கள். மேலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில், அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் வெற்றி பெற்று 50 லட்சம் பரிசை வென்றார். இரண்டாம் இடத்தை நடன இயக்குனர் சாண்டி பிடித்தார். மூன்றாவது இடத்தை லாஸ்லியா கைப்பற்றினர்.

Advertisment

big boss

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மேலும் தமிழில் நடிகர் கமல் தொகுத்து வழங்கியது போல் இந்தியில் சல்மான்கான், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நானி, நாகார்ஜூனா என பிக் பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 வருகிற ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த மூன்று சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்த முறை தொகுத்து வழங்குவது சந்தேகம் என்கின்றனர். இதனால் அடுத்து வருகிற பிக் பாஸ் சீசனை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. அதோடு நடிகர்கள் சரத்குமார், சூர்யா, விக்ரம் ஆகியோர் பெயர்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தொலைக்காட்சி தரப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்படத்தக்கது.

actor big boss contest kamalhassan tv show
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe