Advertisment

பிக்பாஸ் போட்டியாளர்கள்... உண்மையான லிஸ்ட்!  

 Big Boss 4 Real List!

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். ஹிந்தியில் 14 சீஸன் வரை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisment

தமிழில் அக்டோபர் 4- ஆம் தேதி முதல் (இன்று)மாலை 06.00 மணிக்கு பிக்பாஸின் நான்காவது சீஸன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. முன்னதாக மூன்று சீஸன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன்தான் இந்த சீஸனையும் தொகுத்து வழங்குகிறார்.

Advertisment

தினசரி, பிக்பாஸ் தமிழில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்று பல தகவல்கள்பரவி வருகின்றநிலையில்இன்று மாலை ஒளிபரப்பாகி வரும்நிகழ்ச்சியில் பங்குபெறும் அந்த பதினான்கு பேர் யார் என்பது குறித்த உண்மையான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஷனம்ஷெட்டி, நடிகை ஷிவானி நாராயணன், கலக்க போவது யாரு புகழ் அறந்தாங்கி நிஷா, சின்னத்திரை தொகுப்பாளர் அர்ச்சனா, கனா காணும்காலங்கள் சீரியலில் அறிமுகமானரியோ ராஜ், நாட்டுப்புற பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, கடலோரக் கவிதைகள் புகழ் நடிகை ரேகா, நடிகைகேப்ரில்லா,நடிகர் சுரேஷ், நடிகை ரம்யா பாண்டியன், நடிகர்ஜித்தன் ரமேஷ், நடிகை சம்யுக்தாகார்த்திக் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

bigboss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe