Bhavani Sagar Dam to be opened on the 14th ...

Advertisment

பவானிசாகர் அணையில்இருந்துபாசனத்திற்காக வரும்14ஆம் தேதி திறக்கப்படும் எனதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு பவானி சாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ள நிலையில், 120 நாட்களுக்கு23,846.40 மில்லியன் கனஅடி திறந்துவிடப்படுவதால், 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்எனஎதிர்பாக்கப்படுகிறது.பவானிசாகர் அணையில் நீர் திறக்கப்பட்டதால் ஈரோடு,திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவர்.