barathiraja

Advertisment

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை சந்தித்து காவிரி உரிமை மீட்பு போராட்ப ஒருங்கினைப்புக்குழு ஒருங்கினைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரீ தலைமையில் இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதமன் வெற்றிமாறன், வி.சேகர் உள்ளிட்டோர் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் உடன் அமைத்திடவும், கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தராக நியமணம் செய்ததை ரத்து செய்திட வலியுறுத்தியும் ஆளுநர் வழியாக குடியரசு தலைவருக்கு கோரிக்கை மனுவை அளித்தனர்.