தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும்நடிகர் நாசரை எதிர்த்து இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ்போட்டியிட இருக்கிறார் என்ற தகவல்கள் வந்துள்ளது.
Advertisment
அதேபோல் இந்த தேர்தலில்பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர்கள் பதவிக்கு நடிகர் உதயா மற்றும் குட்டிபதமினி ஆகியோர் போட்டியிட இருக்கின்றனர்.