மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் சார்பில் ஏற்றுமதி நிறுவனங்களின் ஏற்றுமதி, முதலீடு, வேலைவாய்ப்பு போன்ற பிரிவுகளின் சாதனைக்கான 2019-20 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஏற்றுமதியாளர்கள் விருது வழங்கப்பட்டன. இந்த விருதினை துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். உடன் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் மற்றும் தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.
சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருது (படங்கள்)
Advertisment
Follow Us