style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு ரூ.2000 தரும் அரசு திட்ட விண்ணப்பத்தை தர அலைக்கழிப்பதாகக்கூறி ஆவடி பெருநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தில் குவிந்த நிலையில் அதிகாரிகள் விண்ணப்பம் தராமல் அலுவலகத்தை மூடிவிட்டதாக புகாரளித்துள்ளனர்.