ஹ்

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அரசாணையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். அரசாணை அமல்படுத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டும். ஹெல்மெட் கட்டாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நிதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisment