Advertisment

முன்னேற்பாடாக தயார் நிலையில் படுக்கைகள்! (படங்கள்)

Advertisment

வேகமாகப் பரவிவரும் ஒமிக்ரான்கரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்னேற்பாடாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுமார் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. படுக்கைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என மருத்துவ நிர்வாகம் தெரிவிக்கிறது.

Advertisment

corona prevention goverment hospital
இதையும் படியுங்கள்
Subscribe