Beauty contest in Mauritius

Advertisment

மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் பங்கேற்று கோவையை சேர்ந்த சோனாலி பிரதீப் என்ற பெண் மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் என்ற பட்டத்தை வென்றார். பட்டம் வென்ற அவர், கோவை விமானம் மூலம் இன்று கோவைக்கு வந்தார்.