பி.இ துணைக் கலந்தாய்வு- விண்ணப்பப் பதிவு தொடங்கியது!

be and b.tech supplementary registration

தமிழகத்தில் பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

www.tneaonline.orgஎன்ற இணையதளத்தில் நவம்பர் 7- ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வில் 70 ஆயிரம் மாணவர்களுக்கு சேர்க்கை நடந்த நிலையில் 90 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளநிலையில், துணைக் கலந்தாய்விற்கான பதிவு தொடங்கியுள்ளது.

Counseling ENGINEERING COLLEGES students
இதையும் படியுங்கள்
Subscribe