மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் திருத்தச்சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் அவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் இயக்கங்களும் போராடிவருகிறது. அந்த வகையில், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தி.நகர் செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ள 'பரோடா' வங்கி ஊழியர்கள் தர்ணாபோராட்டம் நடத்தினர்.
பரோடா வங்கி ஊழியர்கள் தர்ணா! (படங்கள்)
Advertisment