டாஸ்மாக் மதுக்கடைபார்களை உடனடியாக திறக்க கோரி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை அலுவலகம் அருகே இயங்கிவரும் சி.எம்.டி.ஏ. அலுவலகம் முன்பாக பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரை சந்தித்து மனு அளித்தனர்.

Advertisment