Advertisment

பெண்ணிற்கு மிரட்டல்: பார் நாகராஜ் புகார்...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட பார் நாகராஜ் கோவை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

bar nagaraj

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை சிக்கவைக்க முயற்சி நடப்பதாகவும், ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள விஜய், ஜூலியன் ராயர் மீதுதான் கோகிலா என்பவர் புகார் அளித்தார்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்குமுன் அந்த ஆடியோ பரபரப்பானது என்பதும், அண்மையில்தான்அவர் ஜாமீனில் வெளிவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

bar nagaraj. kovai pollachi
இதையும் படியுங்கள்
Subscribe