பொள்ளாச்சிசம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியது தொடர்பாககைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் பார் நாகராஜ்.
ஜாமீனில் வெளிவந்த நிலையில் பொள்ளாச்சி ஜோதி நகரில்இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பார் நாகராஜ் உட்படகல்லூரி மாணவர்கள் 14 பேரை காவல்துறை அதிரடியாககைது செய்துள்ளது. அடிதடி வழக்கில் 14 பேரும்கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.