பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட பபாசி (படங்கள்)

46வது சென்னைபுத்தகக் காட்சி 2023 ஜனவரி 6ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் இந்த புத்தகக் காட்சி சர்வதேச புத்தகக் காட்சியாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று (04/01/2023) காலை 10 மணிக்கு புத்தகக் காட்சி குறித்தும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுபவர்கள் மற்றும் பபாசியின் விருது பெறுபவர்கள் குறித்தும் அறிவித்தனர். இந்நிகழ்வில் பபாசியின் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகக் குழுவினர் பங்கேற்றனர்.

bapasi bookfair Chennai
இதையும் படியுங்கள்
Subscribe