Beyond the rules

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நாளை நடைபெறவிருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக சென்னைமுழுவதும் விதிகளை மீறி பேனர்கள், கட்-அவுட்கள்வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளநிலையில் இதனை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நாளை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் சென்னை முழுவதும்விதிகளை மீறி பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டு இதனை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனை இன்றே அவரச வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மணிகுமார் அமர்வுக்கு பரிந்துரை செய்துள்ளார்.