style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தேனி மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க 2ஆவது நாளாக வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். அதேபோல் நாமக்கல் கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியிலும்சுற்றுலாப்பயணிகள் குளிக்க 2-ம் நாளாக வனத்துறை தடைவிதித்துள்ளது. ஊட்டி மலை ரயில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யபட்டுள்ளது.