Advertisment
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. இவர் நேற்று டெல்லியில் ராமசாமி என்ற வழக்கறிஞரை மறுமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று பாராளுமன்றம் முன்பு, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற வாசகம் கொண்ட அட்டையை கையில் பிடித்தப்படி போராட்டத்தில் ஈடுபட்டடார்.