நாளைமுதல் அரசு அலுவலகங்களில்பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அரியலூர்ஆட்சியர் ஜெ.லட்சுமி தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

plastick

தொடர்ந்து சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மற்றும் அதன் பயன்பாட்டை குறைக்கபல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் விரிப்புகள் பயன்படுத்தகூடாது. பிளாஸ்டி அல்லாத துணிப் பைகள் போன்றவைதான் பயன்படுத்தவேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர்ஜெ.லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.