அரசு வாகனத்தை தவிர பிறவாகனங்களில் 'G' மற்றும் 'அ'வுக்கு தடை...

 Ban on 'G, A' ...

தனியார் வாகனங்களில் வாகன பதிவெண் பலகையில் அரசாங்கத்தை குறிப்பிடும் G(Govt ) மற்றும் ( அரசாங்கம்) என்ற எழுத்துக்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு வாகனங்களைதவிர தனியார் வாகனங்களில் G மற்றும் அ என்ற எழுத்துக்களை பயன்படுத்த கூடாது. அதேபோல் அரசுடமை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களிலும் G மற்றும் அ என்ற எழுத்துக்களை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

TNGovernment vehicles
இதையும் படியுங்கள்
Subscribe