rajkiran4

Advertisment

சென்னை அபிராமபுரத்தில் வசித்து வந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன்(வயது 71), மூச்சுத்திணறல் காரணாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். பாலகுமாரன் மறைவிற்கு எழுத்தாளர்களும், ரஜினிகாந்த், ராஜ்கிரன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

rajkiran2rajkiran3rajkiran1