Advertisment

97-வது நாளில் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட பாலாஜி?

bala

97-வது நாள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் -2வில் இன்று சனிக்கிழமை 97வது நாள். பிக்பாஸ்-1 100 நாள்தான். ஆனால், பிக்பாஸ் -2வில் 5 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கிறது என்று சென்ற வாரமே கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அதாவது சனிக்கிழமை ஒருவரும், ஞாயிற்றுக்கிழமை ஒருவரும் வெளியேற்றப்படுவார்கள். வழக்கமாக ஞாயிறு மட்டும் எவிக்‌ஷன் இருக்கும்.

Advertisment

பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேற்றப்படும் போட்டியாளர் பாலாஜி என்று தெரியவருகிறது.

Advertisment

எந்த ஒரு பிக் பாஸ் போட்டியிலும் இல்லாத அளவிற்கு, பெண் போட்டியாளர்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஆண் போட்டியாளர் பாலாஜி இருக்கிறார் சென்ற வாரம் கமல்ஹாசன் வியந்தார். வாக்குகளின் அடிப்படையில் பாலாஜி வெளியேறியுள்ளார்.

balaji bigboss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe