சென்னை ஐஐடி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

incident in chennai tti

சென்னை ஐஐடி விடுதி அறையில்கேரளா கொல்லத்தைசேர்ந்த பாத்தீமா லத்தீப்என்ற முதலாம் ஆண்டு மாணவி தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில் போலீசார் உடலை கைப்பற்றி இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.