Advertisment

புதரில் தூக்கி வீசப்பட்ட பச்சிளங்குழந்தை!

கோவை அன்னூரில் பிறந்து சில மணி நேரங்களேஆன ஒரு பெண் குழந்தையை காட்டுப் பகுதியில் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

baby

குழந்தை வீசப்பட்டஅந்த காட்டு பகுதிக்கு சென்ற சிலர் குழந்தையின் அழுகுரல் கேட்டு. அக்குழந்தயை மீட்க அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் சொல்லினர். அதன்பின்னர்குழந்தை மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டது.

குழந்தை இல்லாமல் எத்தனையோ பேர் ஆஸ்பத்திரிகளை நோக்கி லட்சங்களில் அலைந்து கொண்டிருக்க... அனாதையாய் ஒரு குழந்தை ஆஸ்பத்திரிக்கு போய் கொண்டிருந்தது... இந்த சம்பவம்பார்ப்போரை கண்ணீர் விட வைத்தது.

child Child Care kovai throw
இதையும் படியுங்கள்
Subscribe