Advertisment

100 பெண்களுக்கு வளைகாப்பு விழா... சீர்வரிசை வழங்கிய எம்.எல்.ஏ! (படங்கள்)

சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே உள்ள சமுதாய நல கூடத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மயிலாப்பூர் மாவட்டம் சார்பில் அப்பகுதியைச்சேர்ந்த சுமார் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தினர். இதில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவரது மனைவியுடன் கலந்துகொண்டு வளைகாப்பு நடத்தி, சீர்வரிசைகள் வழங்கினார்.

Advertisment

MLA mylapore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe