சுதந்திர போராட்ட வீரர், அழகுமுத்துகோனின் 262 வது பிறந்த நாள் விழாவையொட்டி, எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும், பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/02_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/01_8.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/04_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/03_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/05_8.jpg)