Advertisment

அமித்ஷாவுடன் அய்யாக்கண்ணு சந்திப்பு

 Ayyakannu meeting with Amit Shah

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உடன் அய்யாக்கண்ணு சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிய நிலையில்அய்யாக்கண்ணு அமித்ஷாவை சந்திதுள்ளார்.

இந்த சந்திப்பில் பியூஸ் கோயல் மற்றும் அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த சந்திப்புக்கு முன் இந்த தேர்தலில் விவசாயிகள் நலன் குறித்தமுக்கியத்துவம் வாய்ந்ததிட்டங்கள் பாஜக அறிக்கையில் இடம்பெறுவதாக வாக்குறுதி அளித்தால் 111 விவசாயிகளும் மோடியை எதிர்த்துபோட்டியிடமாட்டோம் என கூறியிருந்தார் அய்யாக்கண்ணு.

amithshah ayyakkannu
இதையும் படியுங்கள்
Subscribe