Advertisment

அய்யாக்கண்ணு தலைமையில் சேப்பாக்கத்தில் பாதி மொட்டையடிக்கும் போராட்டம்

Advertisment

விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று மாலை சேப்பாக்கத்தில் பாதி மொட்டையடிக்கும் போராட்டம் நடைபெற்றது.தேசிய தென்னிந்திய நதிகளைஇணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.அப்போது அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதால் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

படங்கள். அசோக்

ayyakkannu struggle
இதையும் படியுங்கள்
Subscribe