Uma Bharti

Advertisment

அயோத்தி தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதி கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அயோத்தி பிரச்சனைக்காக, அது சார்ந்த பணிக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்தவர்களுக்கு எனது சமர்ப்பணம். இந்த மிகச்சிறந்த பணியில் எங்களை ஈடுபடுத்தி உழைப்பை தரக் காரணமாக இருந்த அத்வானிக்கு சமர்ப்பணம் எனக் கூறியுள்ளார்.