இந்திய வாய் மற்றும் முகம் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் சங்கம் நடத்திய விழிப்புணர்வு பேரணி!!

இந்தியவாய் மற்றும் முகம் தாடை அறுவை சிகிச்சைநிபுணர்சங்கம்சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில்தாடை சீரமைப்புசிகிச்சை, உதடு மற்றும் அன்னப்பிளவு அறுவை சிகிச்சை, ஞானப்பல் அறுவை சிகிச்சை, வாய் புற்றுநோய் மற்றும் சாலையில் நடந்து செல்லும் போது பின்பற்றவேண்டியவிதிமுறைகள் குறித்துவிழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

rally Surgery
இதையும் படியுங்கள்
Subscribe