சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

Advertisment

பேரணி, வீதி நாடகங்கள், கானா பாடல்கள், பொம்மலாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கண்காட்சி போன்றவற்றின் மூலமும், இன்னும்பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமும்கரோனா விழிப்புணர்வை மாநகராட்சி முன்னெடுத்தது. தற்போது தன்னார்வலர்கள் மாநகராட்சியுடன் இணைந்து வீதிகளில் கரோனா விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர்.

Advertisment