இன்று (12.10.2021) சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் கலையரங்கத்தில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கட்டுமான உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கான டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டத்தினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்புரையாற்றினார்.

Advertisment