Advertisment

பசுமை தாயகம் சார்பில் விழிப்புணர்வு (படங்கள்) 

பசுமை தாயகம் சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் ஜி20 நாடுகள் மாநாடு மற்றும் COP 28 ஐநா காலநிலை மாநாட்டில் உறுதியான, காலநிலை நடவடிக்கைஎடுக்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நடந்தது. உடன் பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி, கட்சி நிர்வாகிகள் ஏ.கே. மூர்த்தி, ஜெயராமன் ஆகியோர் இருந்தனர்.

Advertisment

anbumani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe