/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jlk.jpeg)
தமிழகத்தின் மூத்த தமிழறிஞர்களில் ஒருவரான அவ்வை நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாகமருத்துவமனையில்காலமானார். இவர் 1992ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்துள்ளார். மேலும்செம்மொழிதமிழ்உயராய்வுநிறுவனத்தின் துணைத் தலைவராகவும்பதவிவகித்துள்ளார். இவர் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நெருங்கி நண்பரும் ஆவார்.
Advertisment
Follow Us