சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர். நல்லக்கண்ணு அய்யாவின் வாழ்க்கையை ஆவணப்படம் தயாராகி வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதை சமுத்திரகனியின் ‘நாடோடிகள்’ தயாரிக்கிறது. பொன்.சண்முகவேல் இந்த ஆவணப்படத்தை இயக்குகிறார். நேற்று அந்த ஆவணப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யாவெளியிட்டார்.
எங்க ஊரை காப்பாத்துனதே அவர்தான் அதனாலதான் அவர கடவுள்னு சொல்றோம்” என்று கூறும் காட்சியுடன் தொடங்குகிறது ட்ரெய்லர். அவரைப்பற்றி மக்கள் கூறும் காட்சிகளுடன் அந்த ட்ரெய்லர் நீள்கிறது. 2.20 நிமிடங்கள் நீள்கிறது. சமுத்திரகனி, கம்யூனிஸம் மற்றும் நல்லக்கண்ணு குறித்து பின்னணியில் பேசுகிறார். இடையிடையே போராடுவோம், போராடுவோம், போராடுவோம் என்ற முழக்கங்களும் எழுகின்றது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/ljMI2Ys6B-I.jpg?itok=6dI4sg7j","video_url":"