Advertisment

குரங்கணி காட்டுத்தீ - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

nkn

தேனி குரங்கணி மலையில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆனது.

Advertisment

தேனி குரங்கனி காட்டுத் தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக இருந்தது. மதுரை அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையை சேர்ந்த அனுவித்தியா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் குரங்கணி காட்டு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்த்துள்ளது.

Advertisment
avalanche deaths rises number
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe