சென்னையில் ஆட்டோ ரேஸால்விபத்து ஏற்பட்டுஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zzzaaw.jpg)
சென்னை போரூர் அருகே தாம்பரம்-மதுரவாயல் சாலையில் சிலர் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டபோது வேகமாக சென்ற ஒரு ஆட்டோ கன்டைனர் லாரி மீது மோதியதில் மெக்கானிக் பிரபாகரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
Advertisment
Follow Us