வாகன இன்சூரன்ஸ் கடுமையான கட்டண உயர்வை குறைத்திட வேண்டும். ஐ.ஆர்.டி.ஏ. காப்பீடு நிர்வாகம், விபத்து இழப்பீடு தொகைக்கு கட்டுப்பாடுகள் விதித்திருப்பதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளுக்கு கண்டம் தெரிவித்தும் வடசென்னை ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நடந்தது.