சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பண்டிகைக்காலங்களில் போனஸ் வழங்க வேண்டும். ஆட்டோவிற்கானஇணையவழிசேவைக்கான பணியைத்துரிதப்படுத்தி அப்பணியை விரைவில்நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களும்கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-pongal-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-pongal-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-pongal-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-pongal-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-pongal-5.jpg)