ஆழியாறு அணையில் மூழ்கி 4 மாணவர்கள் பலி

aazhiyaru

கோவை மாவட்டம் ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியானார்கள். பலியான மாணவர்கள் 4 பேரும் கோவை தனியார் கல்லூரியில் பயின்று வந்தனர்.

Auliyar drowned in the dam and 4 students were killed
இதையும் படியுங்கள்
Subscribe