Advertisment

வேல்முருகன் கார் மீது தாக்குதல்

vel

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

காஞ்சிபுரம் மதுராந்தகம் அருகே சுங்கச்சாவடி கட்டணம் குறித்த விவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனின்காரை ஊழியர்கள் தாக்கினர்.

Advertisment

காஞ்சிபுரம் மதுராந்தகம் ஆத்தூரில் சுங்கச்சாவடியில்வேல்முருகன்கார் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சுங்க கட்டணம் தொடர்பாக வடமாநில ஊழியர்கள் பிரச்னைசெய்து கார் ஓட்டுநரை தாக்கியுள்ளனர். காரில் இருந்த வேல்முருகன் வெளியே வந்து தட்டி கேட்டதால் வடமாநில ஊழியர்கள் தப்பி ஓடினர்.

வடமாநில ஊழியர்கள் தப்பி ஓடியதால் சுங்க கட்டணம் வசூலிக்காமல் வாகனங்கள் இலவசமாக செல்கின்றன. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கார் ஓட்டுனரை தாக்கிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

attacked car velmurugan velmurugan tamilaga vaalvurimai part
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe