நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் காரணமாகதமிழகத்தில் அரசியல் தேர்தல் களம் சூடுபிடித்து இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

nanjil

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நாஞ்சில் சம்பத் மீது கரூர் வெங்கமேடு பகுதியில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் வேட்பாளரான ஜோதிமணி நடந்து கொண்டிருப்பது பிரச்சாரம் அல்ல யுத்தம் என டுவிட்டரில்குறிப்பிட்டுள்ள அவர் திட்டமிட்டபடி கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே இறுதி பிரச்சாரம் நடைபெறும் என கூறியுள்ளார்.