
டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் புதிய ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையராக இதுவரை இருந்த ஜக்மோகன் சிங் ராஜூ விருப்ப ஓய்வில் சென்றுவிட்ட காரணத்தால், புதிய ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
Advertisment
Follow Us