Advertisment

அத்திவரதர் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள் (படங்கள்)

Advertisment

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். விழாவின் 24-ம் நாளான இன்று அத்திவரதர் மாம்பழ நிற பட்டாடையில் அருள் பாலித்தார். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்த படி உள்ளது.

kanchipuram darshan athi varadar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe