Advertisment

போலீஸார் மீது வந்த புகார்கள்.... காவல்துறையின் துரித நடவடிக்கை..! (படங்கள்)

சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் கரோனா ஊரடங்கு காரணமாக நேற்று போலீஸார் கடுமையாக நடந்து கொண்டதாக வந்த புகார்களையடுத்து, பொதுமக்களிடம் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது என இன்று போலீஸாருக்கு காவல்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை விடுத்துள்ளனர். மேலும், வாகன ஓட்டிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என ராயப்பேட்டை உதவி கமிஷனர் லட்சுமணன் இன்று ராதாகிருஷ்ணன் சாலை பாலம் அருகே காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Advertisment

police assistant commissioner police Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe