style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்,
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுவது வரவேற்கத்தக்கது என கூறினார். அதேபோல் கஜா புயல்பாதித்த பகுதிகளில் இப்போதும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். நாட்டிற்கே உணவளித்த டெல்டா பகுதி மக்களின் நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது வருத்தத்தை தருகிறது.
எந்த சூழ்நிலையில் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளது திமுக எனவும்கூறினார்.