Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி... இறுதிக்கட்ட பணி தீவிரம்!

 Assembly election date in Tamil Nadu ... Final work intensity!

சட்டப்பேரவைத் தேர்தல்தேதியைஇறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகதகவல்கள்வெளியாகியுள்ளன.

Advertisment

தமிழகசட்டசபைதேர்தல் தேதியைஇறுதிப்படுத்தும் வகையில்மாநில - உள்ளூர் விடுமுறை தேதி விவரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழகதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுதெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் தேர்தல் ஆணையர் சுனில் அரோராமற்றும் தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் நாளை (10.02.2021) சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர் என்ற தகவலும்வெளியாகியுள்ளது. தற்போதே வரயிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலுக்கானஅரசியல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

election commission Political Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe