Advertisment

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை!

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை. விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 69,829 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 42,849 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,789 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்நிலையில் சுமார் 26,980 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலை.

Advertisment

assembly by election admk candidates leading

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 28,974 வாக்குகளும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் 18,601 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 578 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் 10,373 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Advertisment

admk leading By election assembly Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe